28 ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. மாநகர காவல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைதான நிலையில் காவல் நிலையங்களில் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை தமிழ்நாடு