ஆற்றில் குளித்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! உறவினர் கண் முன்னே நடந்த சோகம்... இந்தியா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுவனின் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு! தமிழ்நாடு
டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்! இந்தியா
துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு! தமிழ்நாடு
"25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி! தமிழ்நாடு