HIGH ALERT..! பறவைக்காய்ச்சல் எதிரொலி... கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு..! தமிழ்நாடு பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருவதால் கோழி பண்ணை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.