இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக தமிழ்நாடு அரசு திட்ட பணிகளில் முதல்வர் பெயர் இடம்பெறக்கூடாது என்பதால் இனி உங்களுடன் பொம்மை என்று பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் என அதிமுக விமர்சித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்