மேகதாது அணையில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது..! உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் உறுதி..! தமிழ்நாடு மேகதாது அணையில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு