'டிடி நெக்ஸ்ட் லெவலை' பின்னுக்கு தள்ளிய 'மாமன்'..! வசூலை அள்ளிய செண்டிமெண்ட் படம்..! சினிமா சந்தானத்தின் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது நடிகர் சூரியின் திரைப்படம்.