தீபாவளிக்கு மழை பெய்யுமா? அச்சச்சோ! வெதர்மேன் வெளியிட்ட மெர்சல் அட்டேட்! தமிழ்நாடு தமிழ்நாடு வெதர்மேன், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு தீபாவளிப் பண்டிகை மழையுடன் இருக்குமா? என்று பதிவைத் தொடங்கியிருக்கிறார்.