கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி..! தருமபுர ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..! தமிழ்நாடு மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் குற்றம் சாட்டி உள்ளது.