தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? - சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தமிழ்நாடு 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.