DMK It wing

லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க… ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், கடன் சுமை ₹20 லட்சம் கோடியாக உயரும் என்றும் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.
தமிழ்நாடு-
இந்திய அரசியலில் திடீர் திருப்பம்… திமுகவை நெருங்கும் பாஜக… அறிவாலயத்தின் முடிவு என்ன?
திமுக மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல்
-
உங்க சோகத்தை தான் நாங்க பாத்தோமே..!! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு கிழித்த திமுக..!!
கவுண்டமணி - சத்யராஜ் நடித்த ‘அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ என்ற காமெடி புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
என்ன SCRIPT ரெடியா முதலவரே..? அலட்சியம் அப்பட்டமா தெரியுது..! விஜயை விளாசிய திமுக..!!
தமிழக முதல்வர் விஜயை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு
-
அச்சோ பாவம்! ஒன்னொன்னா கழண்டு ஓடுதே… NDA கூட்டணியை மீம்ஸ் போட்டு கலாய்த்த திமுக
டிடிவி தினகரன் nda கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு
-
“வீடு வீடாக போய் கெஞ்சி பிச்சை எடுக்கிறார்கள்…” – திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி…!
திமுக தமிழகத்தில் தேய்ந்து கொண்டு செல்கிறது. எனவே வீடு வீடாக சென்று கெஞ்சி பிச்சை எடுத்து வருகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.
அரசியல்
-
எல்லாரும் போராடுறாங்க! எதுக்கு இந்த விளம்பரம் ஆட்சி? விளாசிய TTV
திமுக ஆட்சியை விளம்பரம் மட்டும் தான் செய்கிறார்கள் என்றும் மக்கள் போராடக்கூடிய நிலைமைதான் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
தொடை நடுங்கி அதிமுக! பேசாம அடிமை கழகம்னு பெயர் மாத்திக்கோங்க… திமுக கடும் விமர்சனம்!
அதிமுகவை அடிமை கழகம் அல்லது அமித்ஷா கழகம் என பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு
-
எங்க மேல வீண்பழி போடுறீங்களா? திமுக ஆட்டம் க்ளோஸ்! இபிஎஸ் ஓபன் டாக்..!
மக்களின் அதிருப்தியை மடைமாற்ற கேலிச்சித்திரம் போன்ற செயல்களில் ஈடுபடும் திமுகவிற்கு 2026 இல் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
தமிழ்நாட்டுல TRB ராஜா நடமாட முடியாது.. ஆர். பி. உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை..!
அமைச்சர் TRB ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
-
அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அரைகுறை ஆடையில் சித்தரித்த திமுகவுக்கு சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
புரோக்கர் வேலை திமுக IT WING-ன் குலத்தொழில் போல! அதிமுக சரமாரி சாடல்..
தரகர் வேலை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் குலத் தொழிலாக இருக்கலாம் என அதிமுக கடுமையாக சாடியுள்ளது.
தமிழ்நாடு
-
நாமக்கல் பாலத்தில் விரிசல்.. எல்லாம் கர்மா.. கருணாநிதி சொன்னதை லிங்க் செய்து ஸ்டாலினை ஹெச். ராஜா டேமேஜ்!
மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கட்டுகிற பாலங்கள் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அல்லது திறப்பு விழா அன்றே விரிசல் விழுகிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
அண்ணா பல்கலை வழக்கு.. திராவிட மாடல் உறுதிபாட்டுக்கு தீர்ப்பே சாட்சி.. ஆர்.எஸ். பாரதி பெருமிதம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டுக்கும் நடவடிக்கைகளுக்கும் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பே சாட்சி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
டாஸ்மாக் ரூபத்தில் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு… அடித்துச் சொல்லும் அதிமுக மாஜி அமைச்சர்…!
பெரியவர் சிறியவர் என்கிற ஈகோ இல்லாத ஒரே கட்சி அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
அரசியல்
-
அந்த விஷயத்துல ஏன் இவ்வளவு அக்கறை?… கனிமொழிக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி…!
நீட் தேர்வில் இந்த முறை எந்த முறைகேடும் நடக்காது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு மாணவ செல்வங்கள் தைரியமாக தேர்வு எழுதி தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
ஒரு பக்கம் தொகுதி மறு சீரமைப்பு, மறுபக்கம் ஹிந்தி திணிப்பு… திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டம்..!
தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
-
“உன் இந்தியா வேற, என் இந்தியா வேற” – திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்…!
இந்தி யாருக்கு வேணும். வடமாநிலத்தில் போய் வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங்களோ?, அவங்க படிக்கட்டும்.
அரசியல்
-
‘கருப்பு ஆடு’க்கு அண்ணாமலை பெயர்… பேரனின் மதிப்பெண் சான்றிதழைக் காட்டி வகுப்பெடுத்த திமுக நிர்வாகி…!
பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி மொழி எழுத்துக்களை அழித்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நூதன முறையில் பதிலடி கிடுத்துள்ளார்.
அரசியல்
-
அண்ணாமலைக்கு சப்போர்ட்… திமுகவுக்கு எதிராக சீமான் சொன்ன அந்த வார்த்தை…!
அண்ணாமலை சொல்வது போல் அரசு பள்ளிகளைத் தவிர அனைத்து தனியார் பள்ளிகளிலும் இந்தி இருக்கிறது என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது யார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல்
