#BREAKING: திமுகவிற்கு இபிஎஸ் திடீர் அழைப்பு... அரசியலில் தலைகீழ் திருப்பம்.! தமிழ்நாடு துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்