ஆட்சி தான் டார்கெட்! அடுத்தடுத்து மாநாடு போடும் திமுக!! செலவை சமாளிக்க முடியாமல் திணறும் மா.செயலாளர்கள்! அரசியல் தி.மு.க.,வில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் இளைஞரணி மாநாடு, துணை பொதுச்செயலர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு அடுத்தடுத்து நடக்க உள்ளன.
எங்களுக்கு 12 சீட்டு கொடுத்திருங்க!! அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமாக நெருக்கடி!! வாசன் புது ரூட்!! அரசியல்
சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. மதுராந்தகத்தில் மோடி பொதுக்கூட்டம்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்! தமிழ்நாடு