#BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...! தமிழ்நாடு தமிழ் இலக்கிய உலகின் அழியாத நட்சத்திரங்களில் ஒன்றாகப் பொலிந்து நின்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன், இன்று காலமானார். அவருக்கு வயது 92.