Be Cool செங்கோட்டையன்... பாத்துக்கலாம்! சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தமிழ்நாடு அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு