பிரான்ஸை தொடரும் சோகம்! பிரதமர் லெகுர்னு ராஜினாமா! ஒரே வருடத்தில் 4 பிரதமர்கள் விலகல்! உலகம் பிரான்ஸில் ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.