அவ்வளவுதான் நம்பல முடிச்சிட்டாங்க போங்க..! சூதாட்ட செயலி வழக்கு..பிரபலங்களின் சொத்துக்களை முடக்கும் ED அதிகாரிகள்..! சினிமா சூதாட்ட செயலி வழக்கில் தொடர்புடைய பிரபலங்களின் சொத்துக்களை முடக்க ED அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.