இதுவரை பாக்காத தாக்குதல் நடக்கும்!! ட்ரம்ப் சும்மா மிரட்ட மாட்டாரு! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்! உலகம் இதுவரை இல்லாத மிகக் கடுமையாகத் தாக்குதலுக்கு ஈரான் உள்ளாக நேரிடும். ட்ரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல என ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு