துணைவியாரை இழந்த சோகத்தில் கவுண்டமணி..! தகனம் செய்யப்பட்ட மனைவியின் உடல்..! சினிமா ஊரையே சிரிக்க வைத்த மனிதன் இன்று சீரியஸாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.