அதான் அவரே சொல்றாரே! மோடி, அமித்ஷா, ராம்மோகன் பதவி விலகணும்…நியாயம் பேசும் பாஜக மூத்த தலை! இந்தியா குஜராத் விமான விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர், உள்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு