போலீசுக்கே கத்தி குத்து.. தப்பு முயன்றவர்களை மடக்கி பிடித்த போலீசார்.. தமிழ்நாடு கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கப்பட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சொட்டு மடக்கிப்பிடித்தனர்.