வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? வங்கி சேவை கட்டணங்கள் மாறுது - முழு விபரம் இதோ! தனிநபர் நிதி இந்த மாற்றங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகள், பண வைப்புத்தொகை, பணம் எடுப்பது, ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் கார்டு சேவைகளில் பயனுள்ளதாக இருக்கும்.