9 ஆண்டுகளுக்கு பின் விஜயம்! மோடி செய்த மேஜிக்! இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தானது ராணுவ ஒப்பந்தம்! இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ள நிலையில், இந்தியா - இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு! தமிழ்நாடு
டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்! இந்தியா
துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு! தமிழ்நாடு
"25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி! தமிழ்நாடு