சொந்தமா 3 வீடு 1 காரு இருக்கு! வாடகைக்கு 3 ஆட்டோ ஓடுது!! இந்தூரில் சிக்கினார் கோடீஸ்வர பிச்சைக்காரர்! இந்தியா மத்திய பிரதேசத்தின் இந்துாரில், மூன்று வீடுகள், கார், மூன்று ஆட்டோக்கள், வட்டி பணம் என, பல கோடி ரூபாய்க்கு யாசகர் ஒருவர் அதிபராக இருப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா