இந்தியாவுக்கு எதிராக சதி! பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு!! உத்திர பிரதேசத்தில் இருவர் கைது! இந்தியா பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு