• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: புதிய பொதுப்பணித்துறை செயலாளராக ஆர். செல்வராஜ் நியமனம்!

    தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பொதுப்பணித்துறை செயலாளராக ஆர். செல்வராஜ் ஐஏஎஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 09 Jun 2026 20:19:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu IAS Reshuffle: R. Selvaraj Appointed as New Public Works Department (PWD) Secretary

    தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பொதுப்பணித்துறை செயலாளராக ஆர். செல்வராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

    நிர்வாகச் செயல்பாடுகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஆர். செல்வராஜ், தற்போது பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு ஐஏஎஸ், தற்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர்களுடன் சேர்த்து மொத்தம் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை சிறப்புச் செயலாளராக இருந்த சந்தீப் நந்தூரி ஐஏஎஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராகப் பொறுப்பேற்க உள்ளார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக இருந்த பி. உமா மகேஸ்வரி ஐஏஎஸ் கைத்தறித் துறை இயக்குநராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராகப் பிரதீப்குமார் ஐஏஎஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?

    மேலும், அழகு மீனா ஐஏஎஸ் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவராகவும், ஆர். சுரேஷ்குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) சித்ரா விஜயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் இந்த முக்கியத் துறைசார்ந்த அதிகாரிகள் மாற்றங்கள், புதிய திட்டங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    மேலும் படிங்க
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    தமிழ்நாடு
    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    இந்தியா

    செய்திகள்

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share