வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு தனிநபர் நிதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது. CBDT 2024-25 நிதியாண்டுக்கான ITR தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்துள்ளது.