ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம்.. தமிழ்நாடு புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் - 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு