களமிறங்கும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா..! ஜெயிலர் 2-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்..! சினிமா ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இணைந்துள்ளார்.