"பாரத் மாதா கி ஜெய்" வைரலான கோஷம்..! டிரோல்களுக்கு உள்ளான நடிகை ஜான்வி கபூர்..! சினிமா "பாரத் மாதா கி ஜெய்" என கூறிய நடிகை ஜான்வி கபூர் டிரோல்களுக்கு உள்ளான நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார்.