வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்… விமானம் மீது ஹெலிகாப்டர் மோதி 18 பேர் பலி… டிரம்பை குறிவைத்து சதியா...? உலகம் போடோமேக் நதி இன்னும் பனிக்கட்டி போல் உறைந்து கிடப்பதால், மக்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. பொடோமாக் ஆற்றில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.