விஜய்க்கு கண்டிப்பு! நீதிபதியை விமர்சித்த தவெக தொண்டர்கள்! தட்டித்தூக்கிய போலீஸ்! 3 பேர் கைது! தமிழ்நாடு கரூர் கூட்டநெரிசல் வழக்கில் நீதிபதி செந்தில்குமாருக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், கண்ணன், டேவிட், சசி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.