கமல் - சரிகா விவாகரத்தில் நான் கற்றுக்கொண்டது இதுதான்.. நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்..! சினிமா கமல் - சரிகா விவாகரத்தால் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து உள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.