கேரள போலீசாருக்கு தண்ணி காட்டிய கைதி.. சிறையிலிருந்து தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம்..! இந்தியா கேரளா சிறையில் இருந்து தப்பியுடைய தமிழக கைதியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஒருவழியாக பிடிப்பட்டான்.