காதலை மையமாக வைத்து உருவான படம் தான் "ரெட்ரோ"..! கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்..! சினிமா ரெட்ரோ படத்தின் கதையை குறித்து அட்டகாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.