படையப்பா.. கில்லி பார்த்து ரசிச்சி இருக்கீங்களா..!! அந்த வரிசையில் தான் கருப்பு படமும் இருக்கும் - ஆர்ஜே பாலாஜி..! சினிமா நடிகர் ஆர்ஜே பாலாஜி சூர்யாவின் 'கருப்பு' படம் படையப்பா.. கில்லி படத்தை போல இருக்கும் என கூறியிருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு