அவமானம்..! பாகிஸ்தான் தூதருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுப்பு.. திருப்பி அனுப்பியது ட்ரம்ப் அரசு..! உலகம் பாகிஸ்தான் தூதருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.