கலப்பட நெய் சாப்பிட்டு ஏமாந்தோமா? திருப்பூரில் போலி ஆலை… மைசூரு தம்பதி அதிரடி கைது! 60 லட்சம் ரூபாய் முடக்கம்! குற்றம் 'நந்தினி' பெயரில் கலப்பட நெய் தயாரித்து விற்ற வழக்கில், தலைமறைவாக இருந்த மைசூரு தம்பதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் வங்கிக் கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு