கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் ஜெயிலா? ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!! தமிழ்நாடு கொடுத்த கடனை மிரட்டி கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்