இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது! குற்றம் மஹாராஷ்டிராவில், திருமண இணையதள பக்கத்தில், 'இஸ்ரோ' விஞ்ஞானி என போலியாக பதிவு செய்து, ஐ.டி., பெண் ஊழியரிடம் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.