அரசியல் களத்தையே அதிரவிட்ட தவெக... விஜய் மாஸ்டர் பிளான்... வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஏற்பாடு...! தமிழ்நாடு மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.