எது பழைய திமுக?! மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்தீர்களே அதுவா? பயத்தில் உளறும் ஸ்டாலின்?!! இபிஎஸ் விமர்சனம்! அரசியல் எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா? பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின் அவர்களே என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.