இந்த அசிங்கம் உனக்கு தேவையா கோபி.. மாளவிகா மோகனன் போட்டோ ஷூட்.. கலாய்த்த நெட்டிசன்.. தக் பதிலடி...! சினிமா தன்னை விமர்சனம் செய்த நெட்டிசனை கதற விட்ட நடிகை மாளவிகா மோகனனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.