பாதிக்கப்படும் குழந்தைகள்! விரைவில் அமைதி கிடைக்கும்!! ஐநா சபையில் அதிபர் ட்ரம்ப் மனைவி உருக்கம்!! உலகம் ''அமெரிக்கா உலகம் முழுதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆதரவாக உள்ளது. விரைவில் அவர்களுக்கு அமைதி கிடைக்கும் என்று நம்புகிறேன்,'' என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட...