365 நாட்களுக்கு கவலைப்பட வேண்டாம்.. மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்.. மொபைல் போன் ஏர்டெல் தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற நீண்ட கால திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது.