Knesset medal பெறும் முதல் இந்திய பிரதமர்!! இஸ்ரேலில் அடுத்தடுத்து சாதனை படைக்கும் மோடி! உலகம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய இந்த பதக்கத்தை பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். அதைப்போல இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமரும் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்! தமிழ்நாடு
தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி! தமிழ்நாடு
சென்னை கமிஷனர் அருண் மாற்றம்.. புதிய கமிஷ்னராக அபின் தினேஷ் மோதக் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழ்நாடு
இப்படிப்பட்டவங்க தான் ஓட்டு கேட்டு வரனும்... ஐ.பெரியசாமி குடும்பத்தையே சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்... ! அரசியல்