எரிபொருள் நெருக்கடி! மோடி ஆலோசனை! சமாளிப்பது எப்படி? அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மீட்டிங்! அரசியல் தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு