தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! நாகர்கோவிலில் ரோடு ஷோ! தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!! அரசியல் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, இன்று, நாகர்கோவிலில், 'ரோடு ஷோ' வாயிலாக பிரசாரம் செய்கிறார்.