வீண் பழி சுமத்திட்டாங்க..! மாணவி இறப்புக்கு கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பு.. கொதித்தெழும் பெற்றோர்..! தமிழ்நாடு கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வீண்பழி சுமத்தியதால் தங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு