ஃபேஸ்புக்கில் மார்ப்பிங் போட்டோ... புதுக்கோட்டை இளைஞனால் பதறிய கோவை பெண்... அதிரடி காட்டிய போலீஸ்...! குற்றம் கோவையை சேர்ந்த பெண்ணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது.