அம்மானா சும்மாவா? இறந்த மகனின் கையை பிடித்தபடியே உயிரை விட்ட தாய்... தமிழ்நாடு மதுரையில் தனது இறந்த மகனின் கைகளைப் பிடித்துப்படியே தாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.